தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு 9வது இடம் !எதில் தெரியுமா?

0
177

கொரோனா ஊரடங்கின்பொழுது மக்களுக்கு உதவி பிறந்த 10 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் டெல்லியை சேர்ந்த கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. சென்ற அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ஆய்வை நடத்திய போது அந்த தொகுதியின் மொத்த கருத்துகளின்படி இப்பொழுது மக்களுக்கு சேவை செய்த முதல் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை அந்த நிறுவனமானது வெளியிட்டிருக்கின்றது.

இந்த பட்டியலில் பாஜகவை சேர்ந்த அணில் பிரோஜியா மத்தியபிரதேசம் உஜ்ஜைன் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் முதல் இடத்தில் இருக்கிறார். அதலா பிரபாகர ரெட்டி ஒய். எஸ் .ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திரப் பிரதேசம் நாடாளுமன்ற தொகுதி ராகுல் காந்தி காங்கிரஸ் கேரளா வயநாடு நாடாளுமன்ற தொகுதி மகுவா மொய்த்ரா திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கம், கிருஷ்ணா நகர் நாடாளுமன்றத் தொகுதி எல். எஸ். ஜே . தேஜஸ்வி சூர்யா, பாரதிய ஜனதா கட்சி கர்நாடகா பெங்களூர் நாடாளுமன்றத் தொகுதி.

ஆகியோரின் பட்டியலில் 10வது இடத்தில் திமுகவை சேர்ந்த சென்னை தெற்கு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும் பெற்றிருக்கின்றார்.