Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

NLC Requirement: டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை!! மொத்தம் 08 காலிப்பணியிடங்கள்!!

NLC Requirement: Preference for degree holders!! Total 08 Vacancies!!

NLC Requirement: Preference for degree holders!! Total 08 Vacancies!!

NLC Requirement: டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை!! மொத்தம் 08 காலிப்பணியிடங்கள்!!

மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்(NLC)

பணியிடம்: நெய்வேலி

பணி: Junior Engineer

காலிப் பணியிடங்கள்: 08

கல்வித் தகுதி:

Junior Engineer பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

Junior Engineer பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.38000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Junior Engineer பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 24-04-2024

Exit mobile version