Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட வாய்ப்பு இல்லை! கவர்ச்சியை கையில் எடுத்த வாரிசு நடிகை! கை கொடுக்குமா?

வாரிசு நடிகை ஒருவர் தனக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுப்பதாக முடிவு செய்துள்ளாராம்.
அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகை இவர். முன்னணி நடிகர்களுடன் மிகவும் கமர்ஷியல் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். பட வாய்ப்பு கிடைக்கப் பெறாததால் தனது ரூட்டை மாற்றி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லியிருந்தார்.

அப்படி கண்டிஷன் போட்டு இருந்ததால் எந்த படங்களும் அவருக்கு வரவில்லை. அந்த பாணியிலான படங்கள் அவருக்கு கை கொடுக்கவே இல்லையாம். அதனால் பட வாய்ப்புகளுக்காக தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி உள்ள அந்த நடிகை அதற்காக கவர்ச்சியை தான் ஒரு ஆயுதமாக பயன்படுத்த போவதாக சொல்லப்படுகிறது. இவரின் இந்த கவர்ச்சி பல முன்னணி நடிகைகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அது அவருக்கு கை கொடுக்குமா? இல்லை! கீழே தள்ளிவிடுமா? என்று பிறகுதான் தெரியும்.

Exit mobile version