பித்தப்பையில் எவ்வளவு பெரிய கல் இருந்தாலும்.. இதை செய்தால் ஒரே வாரத்தில் கரைந்துவிடும்!!

0
65
No matter how big the stone is in the gall bladder.. if you do this it will dissolve in one week!!

நம் உடலில் முக்கிய பகுதியான பித்தப்பையில் கற்கள் உருவாகிவிட்டால் கடுமையான வயிற்றுவலி,கல்லீரல் வீக்கம் போன்றவை ஏற்படும்.பித்தப்பை கற்கள் பெரிதாகி விட்டால் பித்தப்பையை அகற்றிவிடுவது தான் ஒரேவழி.ஆனால் எல்லோருக்கும் பித்தப்பை கற்கள் பெரியதாகாது.பித்தப்பை கற்கள் சிறிய அளவில் இருக்கும் பொழுதே அதை வீட்டு வைத்தியங்கள் மூலம் கரைத்துக் கொள்வது நல்லது.

பித்தப்பை கற்களை கரைக்கும் வீட்டு வைத்தியம்:

1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சம் பழ சாறு பிழிந்து தினமும் மூன்று வேளை பருகி வந்தால் பித்தப்பை கற்கள் கரைந்துவிடும்.

1)பால் நெருஞ்சி இலை

பித்தப்பையில் கல் இருப்பது உறுதியானால் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் பால் நெருஞ்சி இலை பொடி வாங்கி பாலில் கலந்து பருகலாம்.இவ்வாறு செய்து வந்தால் பித்தப்பையில் கல் உருவாவது தடுக்கப்படும்.

1)கீழாநெல்லி இலை
2)மஞ்சள் தூள்

பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி கீழாநெல்லி இலை மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சி பருகி வந்தால் பித்தப்பை கல் கரையும்.

1)சீமை கலாக்காய்

இந்த காயை அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் பாதிப்பு குணமாகும்.

1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)தேன்

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகி வந்தால் பித்தப்பை கல் கரையும்.

1)பீட்ரூட்
2)தேன்

ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து பருகி வந்தால் பித்தப்பை கல் பாதிப்பு குணமாகும்.

1)முள்ளங்கி

பித்தப்பை கற்களை கரைக்கும் ஆற்றல் முள்ளங்கிக்கு உண்டு.இதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் பித்தப்பை கல் கரைந்துவிடும்.