இனி நீட் தேர்வுக்கு  முற்றுபுள்ளி! முதலமைச்சரின் அதிரடி செயல்!

0
101
No more end to the NEET exam! Chief Minister's action!

இனி நீட் தேர்வுக்கு  முற்றுபுள்ளி! முதலமைச்சரின் அதிரடி செயல்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலத்திற்கு மேல் மக்களை பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு முதல் அலையில் இந்தியா அதிகப்படியான இழப்புகளை சந்திக்கவில்லை.ஆனால் தற்போதைய கொரோனாவின் 2 வது அலையில் அதிகப்படியான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்கள் ஆக்சிஜன் இன்றியும்,கொரோனா தடுப்பூசி இன்றியும் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.தற்போதைய ஆட்சி மாறிய சூழலிலும் அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல நடவடிக்ககைகளை மேற்கொண்டு தான் வருகிறது.

மத்திய அரசும் பட்ஜெட் தாக்குதலில் மருத்துவத்திற்கு என்று பெரும் தொகையை ஒதுக்கியது.அதன்படி மாநிலங்களுக்கு ஏற்ப அதனை பிரித்தும் தந்தது.அதுமட்டுமின்றி பிரதமர்,மாநிலங்களுக்கு ஏற்ப தடுப்பூசியை அம்மமாநில முதலமைச்சர்களே வர வழிக்க வழி செய்ய வேண்டும் என கூறியது.அவ்வாறு தெரிவித்தப்போது மத்திய அரசுக்கு மக்களின் உயிர் மேல் அக்கறை இல்லாதது போல காட்சி அளித்தது.அத்தோடு கொரோனாவின் பரவலும் அதிகரிக்க தொடக்கி விட்டது.டெல்லி,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியான தாக்கத்தை காண முடிந்தது.இதற்கிடையில் மத்திய அரசு டெல்லிக்கு வரும் அனைத்து மருத்துவ உதவிகளையும் டெல்லிக்கு கிடைக்க விடாமல் மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவதாக டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து நமது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்க வந்த நாளிலிருந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றனர்.அதே சமையம் திமுக ஆட்சி அமர்த்தியதிலிருந்து ஓர் முறை கூட பிரதமரை நேரில் சந்திக்கவில்லை.இன்று முதல்வர் ஸ்டாலின் பிரதமரை நேரில் காண்பதற்காக தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல புறப்பட்டுள்ளார்.பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் மனுவை தர உள்ளார்.

தமிழ்நாட்டின் தட்டுப்பாட்டு மனுவிற்கு மத்திய அரசு செவிக்கொடுக்குமா என பொறுத்திருந்தான் நாம் பார்க்க வேண்டும்.அதுமட்டுமின்றி நாளை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க உள்ளார்.தற்போதைய தமிழ்நாட்டின் நிலவரப்படி அதிகப்படியான உதவிகள் தேவைப்படும் சூலில் உள்ளது.அந்தவகையில் நீட் தேர்வை தகற்றும் படியும்,கூடுதல் தடுப்பூசியை விநியோகிக்கப்படும் படியும்,டெல்ட்டா மாவட்டங்களில் செயல்படுத்தக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டம்தகற்ற கோரியும் மனுவில் குறிபிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.