Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை! இதை மட்டும் செய்தால் போதும்!!

இனி ஒரு ரூபாய் கூட மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை! இதை மட்டும் செய்தால் போதும்!!

மின்கட்டணம் உயர்வைக் கண்டு பலரும் தற்பொழுது சோலார் வைப்பது குறித்து பேசி வருகின்றனர்.

தற்பொழுது திமுக ஆட்சி வந்ததை அடுத்து மின்கட்டணத்தை அதிக அளவு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் திமுக மின் கட்டணத்தை குறைப்பதாக இல்லை.

இதனால் பல இடங்களில் சோலார் சிஸ்டம் அமைப்பது குறித்து பேச்சுக்கள் எழுந்துள்ளது.

இவ்வாறு சோலார் சிஸ்டம் அமைத்து விட்டால் நாம் மின்கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால் பலராலும் சோலார் பொருத்துவது என்பது முடியாத காரியம் ஆகும்.

இதை பொருத்துவதற்கு அதிகபட்ச செலவுகள் ஆகுவதால் பலர் இதனை வைப்பதற்கு தயங்குகின்றனர். ஆனால் அவ்வாறு அதிக செலவாகும் என்று எண்ணுபவர்கள் இதற்கு மாற்று வழியை யோசிக்கலாம்.

அதாவது குறைந்த விலையில் உள்ள சோலார் பேனல் கொண்ட பவர் 2 எல்இடி லைட் பொருத்திக் கொள்ளலாம். இது பொருத்துவதற்கு அதிகபட்ச செலவு ஆகாது என்றாலும் இது முற்றிலும் சூரிய ஒளியிலேயே இயங்க கூடியது.

இந்த சோலார் எல்இடி ஆரம்ப விலையை ரூம் 300 ரூபாய் இருந்து ஆரம்பிப்பதால் நீங்கள் தாராளமாக வாங்கி இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Exit mobile version