Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி உங்களுக்கும் பரம்பரைக்கும் தைராய்டு பிரச்சனை வராது!! 

இனி உங்களுக்கும் பரம்பரைக்கும் தைராய்டு பிரச்சனை வராது!!

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் கீழ் பாதியில் இருக்கும். இது உடலில் அயோடின் சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் தைராய்டு ஏற்படுகிறது. அயோடின் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் தைராய்டு வராமல் தவிர்க்கலாம். தைராய்டு என்பது ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். தைராய்டு சுரப்பி உங்களது உடலுக்கு வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான முக்கியமான ஹார்மோன்களை வெளியிடுகிறது.

தைராய்டு அறிகுறிகள்

உடலில் தைராய்டு ஹார்மோன் அதிக அளவிலோ அல்லது குறைந்த அளவிலோ இருப்பதே இதன் முக்கிய அறிகுறியாக இருக்கிறது.

உடல் சோர்வு உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் எடை குறைவது, முடி உதிர்வு மற்றும் எண்ணெய் அல்லது வறண்ட சருமம், கழுத்தில் அசாதாரண வளர்ச்சி இதே சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற அறிகுறிகள் தைராய்டு இருப்பதால் ஏற்படுகிறது.

தைராய்டு வராமல் தடுக்கவும் தைராய்டு வந்தால் அதனை குறைக்கவும் இயற்கை மருத்துவம்.

தேவைப்படும் பொருட்கள் 50 50 கிராம் சீரக தூள்

50 கிராம் மல்லித்தூள்

25 கிராம் இந்து உப்பு

செய்முறை

முதலில் சீரக துள் மல்லித்தூள் இந்துப்பு அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி மூடி போட்டு பத்திரமாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

அதன் பின் தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக்கொண்டு இந்த சேர்த்து வைத்த கொடியே ஒரு ஸ்பூன் சேர்த்து குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனையும் முழுமையாக குணமாகும்.

Exit mobile version