இந்தியாவின் கிவி எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படும் இந்த சப்பாத்திக்கள்ளி,வறண்ட நிலத்திலும் வளரக்கூடிய ஒரு வகை தாவரமாகும்.இதில் இளஞ்சிவப்பு நிறத்தில் முழுவதும் முட்களுடன் கூடிய பழம் காய்க்கும்.இந்த பaத்தை நாம் அவ்வளவு எளிதாக பறித்துவிட முடியாது ஏனெனில் இந்த பாலத்தை சுற்றிலும் சிறு சிறிய முட்களும் பலத்தின் மேல் பகுதியில் ஒரு பெரிய தொண்டை முள்ளும் இருக்கும்.
இந்த பழத்தை முன்பின் சாப்பிடாதவர்கள் பெரியவர்களிடம் கேட்டு மிகவும் கவனமாக சாப்பிட வேண்டும் இல்லை எனில் முட்கள் தொண்டையினுள் போய் விடும் அபாயம் உள்ளது.
சப்பாத்தி கள்ளி பழத்தை உண்ணும் முறை?
இந்த பழத்தை துணியால் பறித்து கையில் படாமல் கல்லில் அந்த முட்கள் உடையும் வரை தேய்க்க வேண்டும்.பின்னர் அதன் தொண்டை முல்லை எடுத்துவிட்டு மெதுவாக உண்ண வேண்டும்.இந்த பழத்தை சாப்பிட்டால் நம் நாக்கு உதடு முழுவதும் சிவந்துவிடும். அந்த அளவிற்கு இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டது இந்த பழம்.
சப்பாத்தி கள்ளி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்?
1.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரு நல்ல மருந்தாக பயன்படுகின்றது
2.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.
3.கருப்பை கட்டிகளை போக்கக்கூடியது.
4.விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, விந்தணுவின் பலத்தை இருமடங்காக கூட்டும்.
5. மெலனின் சத்து அதிகமாக உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.
6.இந்த பழம் சாப்பிடுவதால் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராகி இதயத்தை பலப்படுத்தும்.