Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு பைசா செலவு செய்யத் தேவையில்லைபல!! 1 நாளில் நிரந்தரமாக பைல்ஸ் நீங்கும்!

ஒரு பைசா செலவு செய்யத் தேவையில்லைபல!! 1 நாளில் நிரந்தரமாக பைல்ஸ் நீங்கும்!

ருக்கும் பைல்ஸ் வருவதற்கு காரணம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைதான். சீராக உணவு எடுத்துக் கொள்ளாமல் துரித உணவுகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது. இந்த அஜீரண கோளாறால் மலச்சிக்கல் ஏற்பட்டு பைல்ஸ் வந்து விடுகிறது.

இதனால் பலரும் மருத்துவரின் நாடி அறுவை சிகிச்சை செய்வதும் உண்டு. இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் மருத்துவரை நாடி ஒரு பைசா கூட செலவு செய்ய தேவை இல்லை. இதற்கு முக்கியமாக தேவைப்படும் ஒரு பொருள் தாத்தா தலை வெட்டி பூச்செடி.

இதனை பல இடங்களில் வெட்டு காய பூண்டு செடி என்றும் அழைப்பர். பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்களால் சரியாக உட்கார முடியாது மற்றும் நடக்கவும் முடியாது.

இந்த வெட்டுக்காயை பூண்டு செடி மூலம் இதனை அனைத்தையும் குணம் செய்து விடலாம். வெட்டு காய பூண்டு செடியின் இலைகளை ஒரு கை அளவு பறித்து வர வேண்டும்.

பின்பு அதனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஈரப்பதம் போகும் வரை நன்றாக உலர விட வேண்டும். பின்பு அதனை ஒரு உடலில் போட்டு நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் பத்து மிளகையும் சேர்த்து நன்றாக தட்டி கொள்ள வேண்டும். பின்பு இதனை சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உருண்டையை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.

அவர் சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் மோரில் கற்கண்டு பொடியை கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நல்ல மாற்றத்தை காணலாம்.

Exit mobile version