Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி 1000 கணக்கில் செலவு செய்ய தேவையில்லை!! பெண்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் இதோ ஒரு ட்ரிங்க் போதும்!!

No need to spend more than 1000!! Here's a drink for all women's problems!!

No need to spend more than 1000!! Here's a drink for all women's problems!!

இனி 1000 கணக்கில் செலவு செய்ய தேவையில்லை!! பெண்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் இதோ ஒரு ட்ரிங்க் போதும்!!

பெண்கள் பலரும் மாதவிடாய், தைராய்டு, ஹார்மோன் பாதிப்பு என பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதில் குறிப்பாக நீர் கட்டி ஹார்மோன் குறைபாடு போன்றவை ஏற்பட்டு விட்டால் உடல் ஆனது அதிக அளவு பருமனாக மாறிவிடும். இது அனைத்திற்கும் ஒரே தீர்வாக இந்த பதிவில் வரும் ஒரு டிரிங்க போதும்.

தேவையான பொருட்கள்:

கருஞ்சீரகம்
பட்டை
இஞ்சி
நாட்டு சர்க்கரை

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதித்து வரும் பொழுது ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் பட்டை சிறிதளவு இஞ்சி ஆகியவற்ற சேர்க்க வேண்டும்.
இது நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுவைக்கேற்ப நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த ஒரு ட்ரிங்க் ஆனது தடையில்லா மாதவிடாய் என தொடங்கி நீர்கட்டி ஹார்மோன் பிரச்சனை என அனைத்தையும் சரி செய்து விடும்.

Exit mobile version