Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் அனுபவம் இல்லாத உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ இது உங்களுக்கான பதிவு தான்!

IIT Madras Recruitment 2022 Notification இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சென்னையில் காலியாக இருக்கின்ற project associate, project officer and Senior project officer உள்ளிட்ட வேலைகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள்www.iitm.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய கடைசி தேதி மார்ச் மாதம் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பதவி Project Associate, Project Officer and Senior Project Officer

காலியிடங்கள் 03

கல்வித்தகுதி B.Tech/B.E, M.E/M.Tech, MS, M.Phil/Ph.ட

சம்பளம் Rs.21,500/- to Rs.1,00,000/-(Per Month)

வயது வரம்பு Not Mention

பணியிடம் Jobs in Chennai

Experience Fresher

தேர்வு செய்யப்படும் முறை Only shortlisted

விண்ணப்ப கட்டணம் No Fees

விண்ணப்பிக்கும் முறை Online by E-Mail

அறிவிப்பு தேதி: 14 மார்ச் 2022

கடைசி தேதி: 18 மார்ச் 2022

Exit mobile version