Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நூல்கூல் சாறு போதும்.. கட்டுக்கடங்காத பிளட் சுகர் லெவல் நொடியில் குறைந்துவிடும்!!

உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழ்கண்ட ரெமிடியை முயற்சி செய்யுங்கள்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்:

1)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
2)திடீர் உடல் எடை குறைவு
3)கண்பார்வை குறைபாடு
4)அடிபட்ட புண்கள் ஆறாமல் இருத்தல்
5)அதிகப்படியான உடல் சோர்வு
6)மயக்க உணர்வு

தேவையான பொருட்கள்:

**நூல்கூல் – ஒன்று
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:

*முதலில் ஒரு நூல்கூல் கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதன் மேல் பகுதியை மட்டும் சீவி அப்புறப்படுத்திவிட வேண்டும்.அடுத்து நூல்கூல் சதைப்பற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

*இந்த நூல்கூல் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

*பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தினம் ஒரு கிளாஸ் பருகி வந்தால் ஆயுள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

**நெல்லிக்காய் – இரண்டு
**பாகற்காய் – ஒன்று(சிறிய சைஸ்)
**நாவல் விதைப்பொடி – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

*முதலில் இரண்டு நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

*அடுத்து ஒரு பிஞ்சு பாகற்காயை விதை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

*அடுத்து மிக்சர் ஜாரை எடுத்து நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் துண்டுகள் மற்றும் பாகற்காய் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

*பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜூஸை ஒரு கிளாஸிற்கு ஊற்றி அரை தேக்கரண்டி நாவல் விதைப்பொடி சேர்த்து மிக்ஸ் செய்து பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு எப்பொழுதும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

**ஊறவைத்த வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
**கற்றாழை மடல் – ஒன்று

செய்முறை விளக்கம்:

*முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

*அடுத்து மிக்சர் ஜாரில் இந்த கற்றாழை ஜெல் மற்றும் வெந்தயத்தை போட்டு கொள்ள வேண்டும்.

*பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

*இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு ஊற்றி பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு எப்பொழுதும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

Exit mobile version