Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! குரூப் 2 முதன்மை தேர்வு தேர்வு தேதி!

Notification released by Tamilnadu Government Staff Selection Commission! Group 2 Main Exam Date!

Notification released by Tamilnadu Government Staff Selection Commission! Group 2 Main Exam Date!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! குரூப் 2 முதன்மை தேர்வு தேர்வு தேதி!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துவது குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ.இந்த தேர்வானது தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகின்றது.

மேலும் நடப்பாண்டில் நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களும் ,நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413இடங்களும் என மொத்தம் 5529காலிப்பணியிடங்களுக்கும் இந்த தேர்வானது நடைபெறும்.மேலும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு கடந்த மே மாதம் 21ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.இந்த தேர்வின் முடிவுகளை hhtp://tnpsac.gov.in என்ற இணையதளத்தில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.அதனையடுத்து குரூப் 2 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.`தேர்வு முடிவுகளை அறியாத மாணவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version