Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது! பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 47,317,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 34,032,520 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 12,073,664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 86,532 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,211,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்:
அமெரிக்கா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 9,567,543
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 6,171,402
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 3,159,144
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 17,576
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 236,997

இந்தியா:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 8,266,914
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 7,601,429
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 542,346
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,944
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 123,139

பிரேசில்:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் – 5,554,206
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் – 4,980,942
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் – 412,992
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் – 8,318
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் – 160,272

Exit mobile version