Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக சீருடையை தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பால் காவலர்களுக்கு வந்த சோதனை!

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது அதனடிப்படையில் தமிழ் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. தமிழ் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சியடைய முடியும் என கூறப்பட்டிருக்கிறது.

தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் ஓஎம்ஆர் விடைத்தாள் மட்டுமே திருத்தப்படும் என தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

Exit mobile version