வங்கி வேலைக்கு இனி ரேஷன்கார்டு போதும்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!
ஏழைகளுக்கு இலவசமாகவும், குறைந்த விலையிலும் உணவு, மளிகை பொருட்களை மத்திய, மாநில அரசு வழங்கி வருகிறது.
ரேஷன்கார்டு வைத்து இருபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி, மற்ற சலுகைகளும் கிடைக்கும் என்று எத்தனை பேருக்கு தெரியும்.
ரேஷன்கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி மக்களுக்கு பயன்படும் பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் ரேஷன் அட்டையை முகவரி சான்றாக பயன் படுத்த, சமையல் எரிவாயு அடுப்பை பெற, அதனுடன் இணையை, வங்கி வேலைக்கு பதிவு செய்ய ரேஷன்கார்டு பயன் படுத்தலாம்.
ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க, பெயர் மாற்றம் செய்ய ரேஷன்கார்டு பயன் படுத்திக் கொள்ளலாம்.
தற்போது நீங்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டு தொலைந்துபோனால் கீழ் கண்ட எண்ணை தொடர்புக்கொள்ளலாம்.
1976 & 1800 425 5901, முக்கிய குறிப்பு உங்கள் மொபைல் என்னை நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்து இருக்க வேண்டும்.
முன்பெல்லாம் ரேஷன்கார்டு வாங்குவதற்கு அலுவலகம் சென்று பதிவு செய்து, பின் நாம் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அதிகாரிகள் வந்து சோதனை மேற்பார்வையிட்டு சென்ற பின்னரே ரேஷன்கார்டு கிடைக்கும்.
தற்போது அதை எளிமையாக்கும் வகையில் அரசு செய்துள்ளது.
உங்களின் இந்த ரேஷன்கார்டை Https://www.tnpds.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.