Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி நீதி கேட்க நீதிபதி வீட்டுக்கு தான் போக வேண்டும்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!

இனி நீதி கேட்க நீதிபதி வீட்டுக்கு தான் போக வேண்டும்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.இதனால் பலகோடி மக்கள் இத்தொற்றால் பாதித்துள்ளனர்.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டர்வர்ககளுக்கே கொரோனா தொற்று உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா பாதித்தவர்களை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நம் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் அவர்களே தானாக வந்து மருத்துவமமனையில் சேர்ந்துக்கொள்கின்றனர்.

அதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அதிகப்படியான படுக்கைகள் போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.தற்போது கொரோனாவானது 3 வது அலையிலிருந்து 2வது அலையை நோக்கி சென்றுள்ளது.அதுமட்டுமின்றி தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.59 கோடியாக தாண்டி உள்ளது.தற்போது வரை 13,59,49,514 ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது  அந்தவகையில் டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் கொரோனா பாதிப்பானது 50% ஊழியர்களுக்கு உறுதியாகியுள்ளது எனதெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றானது உறுதியான நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேரடியாக வழக்குகளை முறையிடுமுறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.அதற்கு பதிலாக நீதிபதிகள அவர்களின் வீட்டினுள்ளே இருந்து காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.இனி நமக்கு தீர்ப்பு கிடக்கவேண்டுமென்றால் வீட்டினுள்ளே இருந்து வாதாடி வாங்கிகொள்ளலாம் போல என வெளிவட்டாரங்கள் கேளி செய்து வருகின்றனர்.

Exit mobile version