Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எடப்பாடி புகழாரம் போஸ்டர்! கிழித்து எரிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

O. Panneerselvam's home town Edappadi poster in Theni district! Ripped and burnt OPS supporters!

அஇஅதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுப்பெற்று வந்த நிலையில் பல்வேறு கட்ட பிரச்சனைகளுக்கு இடையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து அதிமுக நிர்வாகி ஒருவர் சுவரொட்டி அச்சடித்து ஒட்டியுள்ளார்.இதனைக் கண்ட அதிமுக மன்னர்கள் பெரியகுளம் நகர் முழுவது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை கிழித்து எரிந்து வருகின்றனர்.இதனால் பெரியகுளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Exit mobile version