ரூ.6000 வாங்க இன்றே கடைசி நாள்! மக்களே விரைந்து விண்ணப்பியுங்கள்!   

0
117
oday is the last day to buy Rs.6000! People hurry up and apply!

ரூ.6000 வாங்க இன்றே கடைசி நாள்! மக்களே விரைந்து விண்ணப்பியுங்கள்!

பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளார்.இதில் பலக்கோடி மக்கள் பலனடைந்தும் வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்று காரணமாக பல ஆயிரம் தொழில்கள் முடங்கிக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அந்த தொழில்கள் மீண்டும் எந்தவித தடுமாற்றமும் இன்றி தொடங்குவதற்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உதவியா வழங்க மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கும் கூடுதாலாக 15 ஆயிரம் கோடியை மானியமாக வழங்குவதாக மத்திய நிதி அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் மத்திய அரசு நலத்திட்டங்களில் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் அமைந்துள்ளது.இத்திட்டத்தின் அடிப்படையில் உள்ள விவசாயிகளுக்கு வருடம் ரூ.8000 ஆயிரம் வழங்கப்படும்.இதில் பல்வேறு விவசாயிகள் விண்ணப்பித்து பயனடைந்தும் வருகின்றனர்.இந்த திட்டத்தை விண்ணப்பிக்காமலும் பல விவசாயிகள் இன்றளவும் காணப்படுகின்றனர்.அவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.கிராமப்புறங்களில் வைத்திருக்கும் விவசாய நிலங்கள் மட்டுமின்றி நகர்புறத்தில் வைத்திருக்கும் விவசாய நிலங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பதிவு செய்து பலன் அடையாளம்.

செல்போன் இணையத்தின் மூலமும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பதிவி செய்யலாம்.

பதிவு செய்யும் முறை:

பிஎம்-கிசான் என்ற இணைய பக்கத்தை செல்போனில் திறக்க வேண்டும்.

அவ்வாறு சென்றவுடன் புதிய பக்கம் ஒன்றினுள் செல்லும்.அந்த பக்கத்தில் பார்மர் ஆப்ஷன் என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

மீண்டும் ஒர் புதிய பக்கம் ஒன்று திறக்கும்.அந்த பக்கத்தில் நீங்கள் ஆதார் எண் மற்றும் கேப்சாவை பதிவு செய்ய வேண்டும்.

அதனையடுத்து சேர்ச் என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அந்த பக்கத்தில் உங்கள் முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அதனையடுத்து உங்கள் வங்கி கணக்கு மற்றும் நிலத்தின் முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.இவை அனைத்தும் கொடுக்கப்பட்ட பிறகு நீங்கள் கொடுத்த அனைத்து விவரங்களும் சரியானதா என்று பார்க்கப்பட்டு நீங்கள் வருடம் ரூ.6000  பணம் பெறுவதற்கு கொடுக்கப்படும்.