1) நிறுவனம்:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
2) இடம்:
திருச்சி
3) காலி பணியிடங்கள்:
மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது.
4) பணிகள்:
அலுவலக உதவியாளா் -01
இரவுக்காவலா் -01
5) கல்வித்தகுதிகள்:
– அலுவலக உதவியாளா் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
– இரவுக்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஐந்தாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
6) தேர்வு செய்யப்படும் முறை:
– அலுவலக உதவியாளா் பதவிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா்- பொது-முன்னுரிமையுள்ளோா் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள்.
– இரவுக்காவலா் பதவிக்கு பொதுப்பிரிவினா் – பொது – முன்னுரிமையற்றவா் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள்.
7) வயது வரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும், அதிகபட்ச வயது 32 ஆகவும் இருக்க வேண்டும். மேலும் BC, MBC, DNC பிரிவை சேர்ந்தவர்களுக்கு 34 வயதும், SC/ST பிரிவை சேர்ந்தவர்களுக்கு வயதை 37 எனவும் வயது தளர்வு அளிக்க வேண்டும்.
8) விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று அதனை பூர்த்தி செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
9) விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
துணை இயக்குனர்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
பாரதிதாசன் சாலை,
கண்டோன்மென்ட்,
மேற்கு வட்டாட்சியரகம் (பின்புறம்),
திருச்சி-620 00.
10) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:
27.01.2023