Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியமா?

Office work for eighth graders! Do you know in which city?

Office work for eighth graders! Do you know in which city?

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலை! எந்த ஊரில் தெரியுமா ?

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம். வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த புதிய வேலைவாய்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலையானது  ஓட்டுனர்களுக்கு மட்டும் எனவும் அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.வேலையின் முழு விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான  இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் கிளியூர் ஊராட்சி ஒன்றியம் உராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் உள்ள   அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் பணிக்கான  02 காலியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு   எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த  பணியானது கன்னியாகுமரி மாவட்டத்தி உள்ளது.  இந்த  பணிக்கான விண்ணப்ப படிவம்  வரவேற்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமானா  Kanyakumari.nic.in என்ற  இணையதளத்தில் தங்களின் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய 05.07.2022 ஆம் தேதி கடைசி நாளாகும் என  கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஆணையர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version