Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐயோ வலிக்கிது விடுங்க சார்.. ! கதற கதற 3 ஆம் வகுப்பு மாணவியை புதருக்குள் இழுத்து அத்துமீறிய எச்எம்!

Oh, let it hurt sir.. ! Screaming 3rd class girl dragged into the bush and raped by SM!

Oh, let it hurt sir.. ! Screaming 3rd class girl dragged into the bush and raped by SM!

ஐயோ வலிக்கிது விடுங்க சார்.. ! கதற கதற 3 ஆம் வகுப்பு மாணவியை புதருக்குள் இழுத்து அத்துமீறிய எச்எம்!

சென்னையில் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் தனியார் பள்ளி ஒன்றில் ஜேம்ஸ் மரியா ஞானராஜ் என்பவர் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் அவர் அந்த பள்ளியில் பயின்று வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அதனை அறிந்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர் அந்த புகாரின் பேரில் அவரை கைது செய்த போலீஸார் அவரை கடந்த அக்டோபர் மாதம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

 இந்நிலையில் தற்போது ஜார்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பயின்று வந்த 8 வயது சிறுமியை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு அருகில் இருந்த புதருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் அதே போல் அந்த சிறுமியை புதருக்குள் வைத்து பாலியல் தொல்லை  செய்ய முயற்சி செய்யும் பொழுது அந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளார்.மேலும் சிறுமியின் பெற்றோர்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என ஆசிரியர் மிரட்டியதாக அந்த சிறுமி அவருடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இதனை அறிந்து கிராம மக்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை கடுமையாக தாக்கியுள்ளனர்.இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலைமை ஆசிரியரை மீட்டு அவரை கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

Exit mobile version