ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!

0
300

ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!

 

சன் டிவியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் நடித்து வந்தவர் தான் மகாலட்சுமி.சீரியல் நடிப்பில் பேமஸ் ஆனவர் இவர் தான். நடிகை மகாலட்சுமி பல்வேறு சீரியலில் நடித்தும் வருகின்றார்.அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குகின்ற ஹேங்கர் ஆகவும் இருந்து வருகின்றார். சன் டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பல்வேறு சேனல்களையும் கலந்து கொண்டு திறமைகளை காட்டி வருகின்றார். நடிகை மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில் ஒரு மகன் இருக்கின்றான். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களிலும் நடித்தும் வந்துள்ளார். இதனிடையே டிவி நடிகரான ஈஸ்வரன் மற்றும் மகாலட்சுமிக்கு இணைப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வந்திருந்தன. இதனை டிவி நடிகரான ஈஸ்வரனின் மனைவி பல புகார்கள் முன் வைத்தார். இதனை கண்டுக்காத மகாலட்சுமி வெளியில் கூறாமல் இருந்து வந்தார். இன்றைய நிலையில் அவர் சீரியலில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டார். அதன்படி இவர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 நிகழ்ச்சியில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் நிகழ்ச்சிகளை பங்கேற்பதையும் முற்றிலுமாக தவிர்த்து வந்தார்.இந்நிலையில் இவருக்கு திடீரென திருமணம் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மறுமணமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள ரவீந்திரன் மகாலட்சுமி போல பொண்ணு கிடைத்தால் வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க அந்த மகாலட்சுமியே வாழ்க்கைக்கு கிடைத்துவிட்டால் என்ன? என பதிவிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். திருமணம் நடந்து முடிந்த நிலையில் விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது எனக் கூறியிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஓ மை காட் என ஷாக் ஆகியுள்ளனர்.இது உண்மையில் சீரியலில் வரப்போகும் கற்பனையா? இல்லை வெறும் கனவா என்பது சீரியல் டெலிகாஸ்ட் ஆன பின்பு தான் தெரியவரும். இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது.