Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!! மாதக்கணக்காக தள்ளிப்போன மாதவிடாய் ஒரே இரவில் வந்து விடும்!! 

ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!! மாதக்கணக்காக தள்ளிப்போன மாதவிடாய் ஒரே இரவில் வந்து விடும்!!

ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் நீண்ட காலம் மாதவிடாய் நாட்களோடு தான் பயணிக்கிறார்கள். அவ்வபோது அதிக ரத்தப்போக்கு, குறைவான ரத்தப்போக்கு, அதிக வலி என்று சந்திப்பது இயல்பானது தான்.

அதே போன்று பெண் கர்ப்பமாக இருக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் மாதவிடாய் நிற்பதும் இயற்கையானது. மற்ற காலங்களில் எல்லாம் தடை செய்யாமல் மாதவிடாய் வரவேண்டும்.

சரியான சுழற்சியை கொண்டிருக்க வேண்டும்.இதன் இடையில் நீங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக வலி உபாதை, அதிக ரத்தபோக்கு போன்ற கடுமையான உடல் நல பிரச்சனைகளை அறிகுறிகளாக கொண்டிருந்தால் அது கவனிக்க வேண்டிய பிரச்சனையாகும்.

ஏனெனில் இவை இளவயதில் சந்திக்க கூடிய நிகழ்வாக இருந்தால் அது கர்ப்பமடைவதை தாமதமாக்கும். அதனால் மாதவிடாய் சுழற்சி சீராக வர வேண்டும்.இது போன்ற பிரச்சினைகளை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருள்கள்:

சீரகம்

வெல்லம்/கருப்பட்டி

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் சீரகம் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும்.

பின்பு வறுத்து வைத்த சீரகத்தில் 11/2 கிளாஸ் அளவுக்கு தண்ணீர் மற்றும் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெல்லம் சேர்த்து அதனை சரியாக ஒரு 7 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும். 11/2 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொண்டால் அது கொதிக்கும் பொழுது முக்கால் கிளாஸ் தண்ணீர் அளவுக்கு வரும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

எக்காரணத்தைக் கொண்டும் சர்க்கரை சேர்க்கக்கூடாது ஏனென்றால் வெல்லத்தில் அதிகப்படியான இரும்பு சத்து உள்ளது. ரத்த சோகை பிரச்சனைகள் இருந்தாலும் கூட மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும்.

இதனை மிதமான சூட்டில் குடிக்க வேண்டும். இரவில் தூங்கும் முன்பு இதனை குடித்துவிட்டு படுக்க வேண்டும்.

இரண்டு மாதம் மூன்று மாதம் இது போன்ற மாதக்கணக்கான மாதவிடாய் வரவில்லை என்றால் இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் மற்றும் இரவில் தூங்கும் முன்பும் குடிக்க வேண்டும்.

பிசிஓடி பிசி ஓஎஸ் தைராய்டு பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு அடிவயிறு தொப்பை இருக்கும் அப்பொழுது இந்த டிப்ஸை தினமும் குடித்தால் பீரியட்ஸ் வந்துவிட்டால் அடி வயிறு தொப்பை நீங்கிவிடும்.

இதில் நாம் பயன்படுத்தி இருக்கும் சீரகம் வெல்லம் இவை இரண்டுமே நம் கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகளை உடனே வெளியேற்றுவதற்கு மிகவும் உதவும்.

Exit mobile version