Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செல்வத்தில் மிதக்க 12 ராசிகளுக்கு உரிய ஒரு வரி மந்திரம்!

#image_title

செல்வத்தில் மிதக்க 12 ராசிகளுக்கு உரிய ஒரு வரி மந்திரம்!

1)மேஷ ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்”.

2)ரிஷப ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ”.

3)மிதுன ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம”.

4)கடக ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம”.

5)சிம்ம ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம”.

6)கன்னி ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம”.

7)துலாம் ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம”.

8)விருச்சிக ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்”.

9)தனுசு ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம”.

10)மகர ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம”.

11)கும்ப ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம”.

12)மீன ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம”.

Exit mobile version