Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Dream Project பற்றி ஓபன் டாக்!! இத்தனை பாகங்களாக வெளிவரவுள்ளதா!

#image_title

Dream Project பற்றி ஓபன் டாக்! இத்தனை பாகங்களாக வெளிவரவுள்ளதா.
தன்னுடைய Dream Project பற்றி இந்தியாவின் பிரம்மாணட இயக்குநர் ராஜமௌலி அவர்கள் கூறியுள்ளார். மேலும் அந்த படத்தை பற்றி இயக்குநர் ராஜமௌலி அவர்கள் அப்டேட் கொடுத்துள்ளார்.
திரைப்படங்களை பிரம்மாண்டமாக இயக்குபவர் இயக்குநர் ராஜமௌலி அவர்கள் 2001ம் ஆண்டு  வெளியான ஸ்டூடன் நம்பர் 1 திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ராஜமௌலி அவர்கள். முதல் படத்தில் இருந்து இதுவரை இயக்கிய அனைத்து படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது. இதையடுத்து அவரது கனவுப் படம் பற்றி இயக்குநர் ராஜமௌலி அவர்கள் கூறியுள்ளார்.
இயக்குநர் ராஜமௌலி அவர்களின் கனவு படமான மகாபாரதம் பற்றி பேசியுள்ளார். இயக்குநர் ராஜமௌலி அவர்கள் “என்னுடயை கனவு படம் மகாபாரதம். மகாபாரத காவியத்தை எப்படியாவது படமாக்கிவிட வேண்டும். மகாபாரதத்தை குறைந்தது 10 பாகங்கள் கொண்ட படமாக உருவாக்குவேன்” என்று கூறியுள்ளார்.
Exit mobile version