Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஊரக மற்றும் ஊராட்சி குறைகளை உடனுக்குடன் கேட்டறியும்”ஊராட்சி மணி”சேவை மையம் துவக்கம்!!

#image_title

ஊரக மற்றும் ஊராட்சி குறைகளை உடனுக்குடன் கேட்டறியும்”ஊராட்சி மணி”சேவை மையம் துவக்கம்!!

மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அக்குறைகளை சரிசெய்யும் “ஊராட்சி மணி” என்ற சேவை மையம் ஊரக மற்றும் ஊராட்சி துறை சார்பாக அரசு துவங்கியுள்ளது.இச்சேவை மையத்தினை வருகிற 26 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இச்சேவை மையத்தில் முக்கிய பணியானது தமிழகத்தின் 38 மாவட்டங்கlளை சேர்ந்த பொதுமக்களின் புகார்களை எந்நேரமும் கேட்டு தீர்த்து வைப்பதாகும் என அரசு கூறியுள்ளது.
சேவை மையத்தின் அழைப்பு எண்”155340″ஆகும்.சேவைமைய மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக(nodel officer) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வார்ச்சி ) நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version