Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 தீரன்சின்னமலை வல்வில் ஓரி உருவ படங்களுக்கு ஓபிஎஸ் மரியாதை! 

OPS honors Ori images in Thiranchinnamalai valve!

OPS honors Ori images in Thiranchinnamalai valve!

 தீரன்சின்னமலை வல்வில் ஓரி உருவ படங்களுக்கு ஓபிஎஸ் மரியாதை!
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அமைந்துள்ள தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில், விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை, வல்வில் ஓரி ஆகியோரது நினைவு நாளை முன்னிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  உருவப் படங்களுக்கு தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செய்தார்.
உடன், மாவட்ட செயலாளர் எஸ். பி. எம். சையது கான், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரித்தா நடேஷ், நகர செயலாளர் அப்துல் சமது, அதிமுக நகர் மன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம், மாநில பொதுச் குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி அன்பு, தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், மாவட்ட துணை தலைவர் குணமுத்து, எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் ராஜவேல், இ.புதுக்கோட்டை கிளை செயலாளர் ரஞ்சித், சரவணன், முத்துப்பாண்டி, நந்தகுமார், ராம்ஜி, மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Exit mobile version