Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம்-பாஜக அமர் பிரசாத் ரெட்டி!!

#image_title

ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம்.

அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம் ,

பாஜக அமர் பிரசாத் ரெட்டி டிவிட்டரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.

Exit mobile version