Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓவர் வெய்ட்: ஒரு வாரம் இதை மட்டும் செய்யுங்கள்.. 10 கிலோ எடை குறைவது கன்பார்ம்!

#image_title

ஓவர் வெய்ட்: ஒரு வாரம் இதை மட்டும் செய்யுங்கள்.. 10 கிலோ எடை குறைவது கன்பார்ம்!

உடலில் தேங்கி கிடக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை இலை
2)தேங்காய் பால்
3)இஞ்சி
4)தக்காளி

செய்முறை…

ஒரு கப் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை எடுத்துக் கொள்ளவும். பிறகு 1 துண்டு இஞ்சியை தோல் நீக்கி க் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் முருங்கை இலை, இஞ்சி, தக்காளி மற்றும் அரைத்த தேங்காய் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு ஒரு வாரத்திற்கு செய்து வந்தால் இடுப்பு, தொடை, வயிறு, கையில் தேங்கி இருக்கும் கொழுப்பு மளமளவென கரைந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)உருளைக்கிழங்கு
2)பூண்டு
3)தேன்

ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு 3 பல் தோல் நீக்கிய பூண்டு சேர்த்து தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

இதை ஒரு கிளாஸ் வெந்நீரில் ஊற்றி சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

Exit mobile version