Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘ரொம்ப சாயாதிங்க விழுந்துற போறீங்க’ பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

‘ரொம்ப சாயாதிங்க விழுந்துற போறீங்க’ பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான ஒரு சீரியலில் நடித்து வருபவர் தான் காவிய அறிவுமணி. இவர் ஒரு புறம் மாடலிங் செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் விஜே சித்ரா இருந்து விட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அதனைத் தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியல் நடத்திக் கொண்டிருந்த இவர், பாண்டியன் ஸ்டோர்சில் அனைவருக்கும் பிடித்த கேரெக்டரான முல்லை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். ஆனால் ரசிகர்களுக்கு சித்ராவை ஒப்பிடும்போது, காவியா அறிவுமணியை முதலில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அதன்பின் இவர் தன்னுடைய கேரக்டரில் மிகவும் அழகாக நடித்து வந்த காரணத்தினால் அனைவரும் இவரை முழுமையாக முல்லை கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொண்டனர். மேலும் அதனை தொடர்ந்து அனைவருக்கும் பிடித்து இவருக்கென முல்லை ஃபேன்பைட் புதிதாக உருவாக்கி போஸ்டுகளை அதில் போட்டு வருகின்றனர்.

இவர் தன்னுடைய கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட அச்சுபிசங்காமல் மிகவும் அழகாக நடித்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் பாண்டியன் ஸ்டோர் கதிருக்கு இவர்தான் தற்போது உறுதுணையாக இருந்து வருகிறார். கதிர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கும் இவரே முக்கிய காரணமாக அமைந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது இவருடைய அக்காவாக இருக்கும் தனத்திற்கு வளைகாப்பு நடத்துவதை இவர் அதில் முன்நின்று நடத்தி வருகிறார். இவர் முல்லையாக நடிப்பது மட்டுமில்லாமல் காவியா அறிவுமணி ஆகவும் சமூக வலைதளங்களில் சுற்றி தெரிகிறார். மேலும் இவர் மற்ற நடிகைகளைப் போலவே இவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ மிகவும் தீயாக பரவி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் ‘ஒருபுறமாக ஏன் சாய்ந்த ஆடுகிறார்கள் ,நேராக நின்று ஆடலாம்’ என்று கூறிவருகிறார்கள். மேலும் மிகவும் அழகாக உள்ளீர்கள் இந்தப்பாட்டு உங்களுக்கு சரியாக பொருந்தி இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

Exit mobile version