Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிவப்பு இறைச்சியால் பக்கவாதம்!! ஆண்களை குறி வைக்கும் அபாயம்!! 

சிவப்பு இறைச்சியால் பக்கவாதம்!! ஆண்களை குறி வைக்கும் அபாயம்!!

சிவப்பு இறைச்சி என்பது மாட்டிறைச்சி பன்றி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி ஆகும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது எனக் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இதனை தொடர்ந்து கொண்டு வந்தால் புற்றுநோய் சிறுநீரக பிரச்சனை செரிமான பிரச்சனை என அனைத்தும் உண்டாகும். ஏனென்றால் சிவப்பு எரிச்சில் தான் அதிக அளவு புரதம் உள்ளது. இது குறித்த அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். இவ்வாறு ஆராய்ச்சி செய்யப்படும் பொழுது உணவு மற்றும் உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு ஏற்ப மதிப்பிடுவர். ஒன்றிலிருந்து ஐந்து என்ற மதிப்பீட்டை வைத்து வழங்குவர். அதில் அதிக சிவப்பு இறைச்சி உணவு உண்டால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை ஒன்று என கூறியுள்ளனர். அந்த வகையில் பார்க்கும் பொழுது சிகப்பு இறைச்சி அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு ரத்த குறைவு ஏற்படுகிறது. அதாவது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்து இஸ்கிமிக் என்ற பக்கவாதம் வர அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்களது மூலையில் உள்ள செல்கள் படிப்படியாக இறக்கக்கூடும். மென்மேலும் மற்றொரு ஆய்வில், இது பற்றிய விவரங்களை 2011ஆம் ஆண்டு இதழாக வெளியிட்டனர். இதனை தடுக்க ஒரே வழி அவற்றை அளவோடு எடுத்துக் கொள்வது தான். தினந்தோறும் உட்கொள்ளும் ஆண்களுக்கு தான் பிறவிலேயே பக்கவாதம் வந்துவிடுகிறது எனக் கூறியுள்ளனர்.

Exit mobile version