Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களே எச்சரிக்கை! உருளைக்கிழங்கை இவ்வாறு சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

மக்களே எச்சரிக்கை! உருளைக்கிழங்கை இவ்வாறு சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

முளைவிட்ட உருளைக்கிழங்கினை சமைத்து உண்பதினால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம்.முளைப்பு விட்ட உணவுப் பொருள்களை அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என பலரும் கூறுவார்கள்.

ஆனால் உருளைக்கிழங்கில் முளைப்பு விட்டதை நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கு பலவிதமான பிரச்சனைகளை தரக்கூடும். அதனைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக காணலாம். முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் பச்சை நிற உருளைக்கிழங்குகள் நம் சமைத்து உண்பதினால் அதில் உள்ள சாக்கோ நயன் மற்றும் சால்னை என்ற இரண்டு நார்ச்சத்து பொருட்கள் உள்ளது.

இதில் சாக்கோல் கட்சி பொருள் செடிகள் மற்றும் பூச்சிகளுக்கு இயற்கை கொள்ளியாக பயன்படுகிறது. எனவே முளைவிட்ட உருளைக்கிழங்கினை நம் சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

முளைவிட்ட உருளைக்கிழங்கில் உள்ள மாவு பொருளான சர்க்கரையாக மாறி நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். பச்சை நிற திட்டுக்கள் உள்ள உருளைக்கிழங்கினை நாம் சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. பச்சை நிறத்தில் உள்ள உருளைக்கிழங்கில் கிளைகோலட்ஸ் என்ற மச்சி பொருள் மிகவும் தீங்கானதாகும்.

இதனை நாம் சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது. நம் உடல் நலத்திற்கு ஏற்படும். கருவுற்ற பெண்கள் சாப்பிடும் உணவுகளில் முளைவிட்டு உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள வேதிப்பொருள் கருச்சிதைவை ஏற்படுத்தும். எனவே இதனை உணவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கில் முளை விடாத வர எவ்வாறு பாதுகாக்கலாம் என்றால் கிராம்பு எண்ணெய் மற்றும் புதினா எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி பதப்படுத்தி வைத்தால் உருளைக்கிழங்கில் முளைப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

 

Exit mobile version