Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..!

#image_title

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..!

1)மேஷ ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிழமை அன்று இரத்த தானம் செய்ய வேண்டும்.

2)ரிஷப ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் கல்வி தொடர்பான பொருட்களை ஏழை மாணவர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

3)மிதுன ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் சனிக் கிழமை அன்று கோயில்களில் ஏற்றப்படும் தீபங்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்ய வேண்டும்.

4)கடக ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர் தானம் செய்யலாம்.

5)சிம்ம ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை அன்று எள் உருண்டை தானம் செய்ய வேண்டும்.

6)கன்னி ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க் கிழமையில் ஆடை தானம் செய்ய வேண்டும்.

7)துலாம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் வியாழக் கிழமை அன்று மஞ்சள் நிற ஆடை தானம் செய்ய வேண்டும்.

8)விருச்சிக ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் புதன் கிழமை அன்று பச்சை பயறு சுண்டல் தானம் செய்ய வேண்டும்.

9)தனுசு ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் திங்கட் கிழமை அன்று பச்சரிசி தானம் வழங்க வேண்டும்.

10)மகர ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஞாயிற்றுக் கிழமை அன்று கோதுமை தானம் செய்ய வேண்டும்.

11)கும்ப ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் திங்கட் கிழமை அன்று கோயிலுக்கு சாம்பிராணி தானம் செய்ய வேண்டும்.

12)மீன ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்கள் வெள்ளிக்கிழமை அன்று மலர் மாலை தானம் செய்யலாம்.

Exit mobile version