Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாட பிள்ளையாராக மாறி கோரிக்கை விடுத்த மக்கள்?

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்ததுள்ளது.நோய் பரவுதலின் வீரியத்தை தடுக்கும் வகையில் அனைத்து மதம் சார்ந்த விழாக்களும் ஒத்திவைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 24ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் நிலையில்,மதுரை மாவட்ட மக்கள்,விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கொரோனாவை விரட்ட யாகம் வளர்க்க அனுமதி கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புள்ளையார் வேஷம் போட்டுக்கொண்டு மனு அளிக்க சென்றனர்.பிள்ளையார் வேடத்தில் வந்த அவர்களை கண்டு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

Exit mobile version