சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இனி இன்சுலின் ஊசி தேவையில்லை!! ஒரு கொத்து கருவேப்பிலை போதும்!!
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை அளவை குறைப்பதற்கு பல சிகிச்சைகளையும் மருந்துகளையும் பயன்படுத்தி கொண்டிருப்போம். ஏன் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தினமும் உடலில் ஊசி குத்திக் கொள்வோம். அவ்வாறு எதையும் செய்யத் தேவை இல்லை. இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை தயார் செய்து பயன்படுத்தினால் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையத் தொடங்கும்.
இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…
* வெந்தயம்
* கருவேப்பிலை
* நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு
இந்த மருந்தை தயார் செய்யும் முறை…
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்துக் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது எடுத்து வைத்துள்ள வெந்தயத்தை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது நன்கு கொதிக்க வேண்டும். வெந்தயத்தின் சத்துக்கள் அந்த தண்ணீரில் இறங்கும் வரை கொதிக்க வேண்டும்.
பிறகு எடுத்து வைத்துள்ள கருவேப்பிலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இரண்டு நிமிடங்கள் இதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு நன்கு கொதிக்கும் பொழுது இதில் நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு பயன்படுத்த கூடாது என்று நினைப்பவர்கள் நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
நன்கு கொதித்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கி லேசாக ஆறிய பின்பு இதை வடிகட்டி குடித்து வர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையத் தொடங்கும். மேலும் சர்க்கரைஅளவு கட்டுப்படும்.