உலக அளவில் மொபைல் போன் விற்பனையில் ஏற்பட்ட மந்த நிலை! ஆனால் ஆப்பிள் நிறுவனம் மட்டும் தொடர் ஏறுமுகம்!

0
171

சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையில் இன்று எல்லோரின் கையிலும் இருக்கும் ஒன்றாக இருந்து வருகின்றன கைபேசிகள். சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆனாலும் உலக அளவில் கைபேசிகளின் விற்பனை சரிந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் மூலமாக தகவல் கிடைத்திருக்கின்றன உலக அளவில் ஹேண்ட் செட் மார்க்கெட் விற்பனை இந்த வருடம் தொடர்ந்து இரண்டாவது காலாண்டு சரிவை சந்தித்துள்ளது.

ஜூன் காலாண்டில் இரண்டு சதவீதம் மற்றும் 15% காலாண்டில் 95.8 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. ஆனாலும் கூட ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அதிக லாபம் பெற்று வருகிறது.

சமீபத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் 2022ல் உலகளாவிய ஸ்மார்ட் போன் CMOS இமேஜ் சென்சார் ஏற்றுமதிகள் 14 சதவீதம் குறைந்து சுமார் 2.4 பில்லியன் யூனிட்களாக இருக்கிறது. இதற்கு மந்தமான ஸ்மார்ட் போன் ஏற்றுமதி மற்றும் மல்டி கேமரா டிரெண்டின் மந்த நிலை காரணமாக குறிப்பிடப்படுகிறது.

இதற்கு நடுவே சமீபத்திய புள்ளிவிவரத்தின் அடிப்படையில் சீனாவில் அவ்வபோது போடப்பட்ட லாக்டவுன்கள் மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் நெருக்கடி ஒரு லிட்டர் பைக் காரணமாக உலகளாவிய பேண்ட் செட் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு காரணிகள் ஒட்டுமொத்த ஏற்றுமதியை பாதித்தனர். அதே காலகட்டத்தில் சராசரி விற்பனை விலை ஆறு சதவீதம் அதிகரித்த போதிலும் வருவாயில் சரிவு உண்டாகியுள்ளது.

இதற்கு நடுவே மூத்த ஆய்வாளர்கள் ஹர்மிட் சிங் வாரியா தெரிவிக்கும்போது சாம்சங் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட உலகளாவிய பிராண்டுகள் ஒட்டுமொத்த ஏ.எஸ்.பி வளர்ச்சியில் முன்னணியில் இருக்கின்றன மற்றும் சில சீன பிராண்டுகள் கூட சென்ற வருடத்தில் அதிக ஏ.எஸ்.பி மாற்றத்தை நோக்கி செயல்படுவதால் ஒட்டுமொத்த இயக்க லாபம் ஆண்டின் 2வது காலாண்டில் வருடாந்திர வளர்ச்சியை கண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 26 சதவீதம் குறைந்த பிறகு இயக்க லாபம் 29 சதவீதம் குறைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலாண்டில் 46.5 மில்லியன் ஐபோன்களை அனுப்பியுள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் வருடத்திற்கு வருடம் 3% அதிகரித்துள்ளது.

கூப்பிட்ட அளவில் பொருளாதார சர்வில் இருந்து மேலும் விதத்தில் ஐபோன் சுழற்சி முறையில் அறிமுகம் செய்யப்படுவதால் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாவது பாதியில் வருவாய் வளர்ச்சி மற்றும் அதிக லாபம் சற்றேற குறைய உறுதியானது என்று counter point research ன் இணை இயக்குனர் ஜான் ட்ரை ஜாக் தெரிவித்துள்ளார்.

புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகரித்து காணப்படும் பணவீக்க அளவுகள் இதன் காரணமாக ஹேண்ட்செட் மார்க்கெட் நோய் தொற்று மும்பை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.