Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பைல்ஸ்? இதை அரைத்து அங்கு தடவினால் எப்பேர்ப்பட்ட மூலமும் வேரோடு நீங்கி விடும்!!

#image_title

பைல்ஸ்? இதை அரைத்து அங்கு தடவினால் எப்பேர்ப்பட்ட மூலமும் வேரோடு நீங்கி விடும்!!

இன்று பைல்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.உள்மூலம்,வெளிமூலம் என்று 21 வகை பைல்ஸ் பாதிப்பு இருக்கிறது.காரசாரமான உணவு,அசைவ உணவு ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதுமட்டும் இன்றி உரிய நேரத்தில் மலம் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொண்டே இருந்தால் நாளடைவில் பைல்ஸ் பாதிப்பு ஏற்பட்டு விடும்.எனவே காலையில் எழுந்த உடன் மலம் கழிக்க பழகிக் கொள்ளுங்கள்.இல்லையேல் உடலில் பல உபாதைகள் ஏற்பட தொடங்கி விடும்.

இந்த பைல்ஸ் பாதிப்பை வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)பழைய சாதம்
2)சின்ன வெங்காயம்
3)உப்பு

ஒரு கிண்ணத்தில் மீந்து போன சாதத்தை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும்.மறுநாள் 3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இதை ஊறவைத்த சாதத்தில் போட்டு உப்பு சேர்த்து கலந்து காலை நேரத்தில் குடித்து வந்தால் பைல்ஸ் முழுமையாக குணமாகும்.

Exit mobile version