மீனம் – இன்றைய ராசிபலன்!! நண்பர்கள் மூலம் நன்மை பெருகும்
மீனம் இராசி அன்பர்களே, இன்னைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்த்தால் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். இன்றைக்கி மாலைக்கு பிறகு நல்ல செய்திகள் எல்லாம் கிடைக்கும்.
எப்படியென்றால் காலையிலையே நீங்கள் ஒரு அற்புதமான நண்பர் ஒருவரை சந்தீக்க நேரிடும் அதன் மூலம உங்களுக்கு பழைய நினைவுளை அசைபோடுவதோடு மட்டுமல்லாமல் அவரின் மூலம் சில ஆதயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்ப உறவுகள் ஓரளவுக்கு அற்புதமாக அமையும். கணவன் மனைவி எவ்வித பிரச்சனைகள் இன்றி சந்தோசமாக இருப்பீர்கள். வாழ்க்கை துணை உறவுகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும்,
உத்யோகத்தில் முன்னேற்றம் கூடும். தொழில் வியாபாரத்தில் சில பிரச்சனைகள் வருவதால் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள்.
அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைதுறைகளில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் முயற்சியில் சற்று கால தாமதம் ஏற்படும். உத்யோகம் செல்லும் பெண்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோசமாக காணப்படுவார்கள்.
மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் உள்ள அன்பர்களுக்கு பயணம் வாய்ப்புகள் மேம்பட்டு வாழ்வு சிறப்பாக அமையும்.இன்றைய தினம் உங்கள் அதிஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து மீனாட்சி அம்மனை வணங்கி வாருங்கள் நல்லதே நடக்கும்.