Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மண்டையை உடைத்திடுவேன்:!! செய்தியாளரை மிரட்டிய சீமான்!! மக்கள் கண்டனம்!

மண்டையை உடைத்திடுவேன்:!! செய்தியாளரை மிரட்டிய சீமான்!! மக்கள் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும் போது,செய்தியாளர் ஒருவரை மண்டையை உடைத்து விடுவேன் என்றும்,அவரை ஒருமையில் பேசியதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அதாவது செய்தியாளர் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம் நீங்கள் பாஜகவை கேள்வி கேட்பதில்லை என்று வினைவினார்.இதனால் ஆத்திரம் அடைந்த சீமான் அந்த செய்தியாளரை நீ வா போ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசியதோடு,அவரை மண்டையை உடைத்து விடுவேன் என்றும் மிரட்டிய காட்சி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version