Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாரடைப்பை தடுக்கும் மாதுளை டீ!!! ஒரு தடவை ட்ரை பண்ணுங்க!!!

மாரடைப்பை தடுக்கும் மாதுளை டீ!!! ஒரு தடவை ட்ரை பண்ணுங்க!!!

நாம் தினந்தோறும் ஏதேனும் ஒரு பல வகையை எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் மாதுளம் பழம் தினம் ஒன்றை எடுத்துக் கொள்வதால் நமது உடலில் பல மாற்றங்களை காணலாம்.

ஹார்மோன் பிரச்சனைகள் உள்ளவர்கள் மாதுளம் பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஹார்மோன் குறைபாடுகளுக்கு நல்ல ஒரு மருந்து மாதுளை தான்.

மேலும் கர்ப்பபையில் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் தன்மை உடையது.

செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமென்றால் மாதுளை பழம் சாப்பிட்டால் போதும். இவ்வாறு இருக்கும் மாதுளை பழம் மாரடைப்பை தடுப்பதற்கும் அரு மருந்தாக பயன்படுகிறது.

அனைவரும் மாதுளை பழத்தை சாப்பிட்டு விட்டு அதனை தோலை தூக்கி எறிந்து விடுவார். அவ்வாறு தோலை தூக்கி எறியாமல் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தத் தோலை நன்றாக கழுவி வைத்துவிட்டு தண்ணீரில் போட்டு டீ போல் காய்ச்சி குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதால் ரத்த கொழுப்பு அதிகரிப்பது தடுக்கும். இதயம் ஆரோக்கியமாக காணப்படும். மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அனைத்தும் குறையும்.

Exit mobile version