Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சோழ பரம்பரை கண் முன் நிற்கும் பொன்னியின் செல்வன்! ரிலீஸ்க்கு தேதி குறித்த மணிரத்தினம்!

சோழ பரம்பரை கண் முன் நிற்கும் பொன்னியின் செல்வன்! ரிலீஸ்க்கு தேதி குறித்த மணிரத்தினம்!

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களின் ஒருவர் மணிரத்தினம் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதற்கு ஏற்ப சினிமாக்கள் உருவாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இயக்கம் ஒவ்வொரு படமும் நிச்சயமாக ஏதோ ஒரு விஷயத்தை தனித்துவமாக விளங்க கூடியவை தான். கடைசியாக செக்க சிவந்த வானம் படத்தை இயக்கி இருந்த மணிரத்தினம் அடுத்ததாக இயக்கி வரும் படம் தான்  பொன்னியின் செல்வன். கல்கி எழுத்தில் உருவான பொன்னியின் செல்வம் என்னும் வரலாற்று நாவல் திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது மணிரத்தினத்தின் நீண்ட நாள் திரைகக்கனவு. இதனை சிறப்பாக எடுக்க வேண்டும் என்பதற்காக இந்தி மலையாளம் தெலுங்கு முன்னணி நடிகைகளை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

800 கோடி பொருட் அளவில் இரண்டு பாகங்களாக உருவாக உள்ள பொன்னின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும். ஏற்கனவே தகவல் வெளியாகிய நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் கமல், ரஜினி உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த திரைப்படத்தில் விக்ரம்,கார்த்தி ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன் ஜெயம் ரவி உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வரும் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் ரீ ரேக்காடிங் பணிகளும் மிக மும்பரமாக நடைபெற்று வருகிறது. இதே போல் பெண்ணின் செல்வன் போஸ்டர்களும் வெளியாகி இருந்தது.

கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரியின் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து இருக்கும் பொன்னின் செல்வன் திரைப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,மலையாளம்,கன்னடம் என ஐந்து மொழிகளில் வருகிறது.

பந்திய தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சுந்தரசேலன் கதாபாத்தில் அமிதாப்பச்சன்,ஆதித்த கரிகாலன் கதாபாத்தில் விக்ரம் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் குந்தவை காதர் படத்தில் கீர்த்தி சுரேஷ், பழுவேட்டையார் கதாபாத்தில் சத்யராஜ் என திரை உலகில் முன்னணி பிரபலங்கள் அவர்களுக்கு கச்சிதமாக பொருந்தும் கதாபாத்திரத்தில் ஏற்று நடத்தி இருக்கின்றனர். எனவே சோழ பரம்பரை கண்முன் நிற்கும் பொன்னின் செல்வம் படத்தை செப்டம்பர் 30ஆம் தேதி திரையில் பார்ப்பதற்கு ரசிகர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Exit mobile version