குட்டை டவுசரில் சென்னை வந்த பூஜா ஹெக்டே!

0
160

தளபதி 65 என்று சொல்லப்படும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவை பார்த்து தளபதி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

 

 

https://twitter.com/PoojaHegdeFP/status/1410206356242505730?s=20

 

 

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தளபதி 65 என்ற திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை ஒட்டி ” தளபதி 65″ திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனது.

 

ஜீன் 21 ஆம் தேதி 6 மணிக்கு தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கையில் துப்பாக்கியுடன் அவர் நிற்கும் சாயலை பார்த்தாலே படத்தில் ஏதோ சம்பவம் இருக்கு என்பது போல் உள்ளது. படம் பெயர் பீஸ்ட் ( Beast) என வெளியானது.

 

இந்நிலையில் ஊரடங்கு பல தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பீஸ்ட் திரைப்படத்தின் பாடலுக்கு நடன ஒத்திகை நடைபெறுவதாக கூறியிருந்தார். ஒவ்வொரு நாளும் பேஸ்டு திரைப்படத்தைப் பற்றிய ஏதாவது ஒரு தகவலை தனது டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகிறார்.

 

 

இந்நிலையில் இன்று பெஸ்ட் பட திரைப்படத்திற்கு படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ளார் பூஜா ஹெக்டே. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

 

சின்ன டவுசரில் அவர் சென்னை விமான நிலையத்திற்கு வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது அதை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பதிவிட்டு பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னைக்கு செல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

https://twitter.com/PoojaHegdeFP/status/1410247464834142210?s=20

 

 

 

அதைப் பார்த்த தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.