Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ஆடையை அசத்தலாக அணிந்திருக்கும் பூனம் பாஜ்வா!

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என பல்வேறு படங்களில் பல வித்யாசமான கேரக்டர் வரை நடித்து பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில் உள்ளாடையை இறக்கி விட்டு.. படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகின்றனர்.

Exit mobile version