தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்தவரை TRPயில் கடந்த பல மதங்களுக்கும் மேலாக முன்னிலையில் இருக்கும் தொலைக்காட்சி சன் டிவி. தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் TRPயில் சிறந்து விளங்கி வந்தது சன் டிவி. இந்நிலையில் இந்தியளவில் அதிகம் TRP கொண்ட தொலைக்காட்சிகளின் டாப் 10 லிஸ்டை BARC இந்திய வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் தொலைக்காட்சியான சன் டிவி மட்டும் 905506 பார்வையாளர்களை கொண்டு 3ஆம் இடத்தை பிடித்து இந்தியளவில் TRPயை அடித்து நொறுக்கியுள்ளது.
வேற லெவலில் டி.ஆர்.பியை அதிகரிக்க வைத்த பிரபல சேனல்
