கஞ்சி தண்ணீர் போதும்! எப்பேர்ப்பட்ட முதுகு வலியையும் ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்..!!

0
178
#image_title

கஞ்சி தண்ணீர் போதும்! எப்பேர்ப்பட்ட முதுகு வலியையும் ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்..!!

இன்றைய காலத்தில் ஆண் பெண் என வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு முதுகு வலி. இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும்.

முதுகு வலி வரக் காரணங்கள்:-

*ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருதல்

*முதுகு தண்டு வளைந்த படி உட்காருதல்

*முதுகு தண்டு வடம் பாதிப்பு

முதுகு வலியால் ஏற்படும் பிரச்சனைகள்:-

உடல் சோர்வு

எடை இழப்பு

மூட்டு எழும்புகளில் வலி

முதுகு தண்டு வடம் பாதித்தால்

தேவையான பொருட்கள்:-

*சாதம் வடித்த தண்ணீர்

*ஹனி

*சீரகம்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் சாதம் வடித்த தண்ணீரை ஊற்றி சூடுபடுத்தி ஒரு கிண்ணத்திற்க்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து 1 தேக்கரண்டி அளவு தேன் எடுத்து அதில் கலந்து விடவும். பின்னர் 1 தேக்கரண்டி அளவு சீரகத்தை அதில் சேர்த்து நன்கு கலந்து பருகவும். இதை காலையில் வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் முதுகு வலி பாதிப்பு விரைவில் குணமாகும்.