அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. இந்நிலையில் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த 16-ம் தேதி முதல் தொடர்ந்து சிறிய அளவில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
