மின்வாரியம் கையில் எடுத்த  அதிரடி  நடவடிக்கை !! இனி  கரண்ட் கட்  ஆகாது !!

0
114
Proactive action taken by Power Board!! No more current cut!!

 

 அமைச்சர் செந்தில் பாலாஜி  பிறப்பித்த  உத்தர. தமிழக மக்களின்  மின்சார பயன்பாட்டிற்காக  எராளமான  புதிய  செயல்திட்டங்களை  மின்சாரா வாரியம்  செயல் படுத்தி வருகிறது .

அந்த வகையில்  பயனிடாளர்களின்  மின்தடை,  மீட்டர் பழுது,  மின்  விபத்து தொடர்பான   புகார்களை தெரிவிக்க ‘TNGEDCO’ என்ற  ஆப் செயல் பாட்டில்  உள்ளது.  மின் கட்டணம் தொடர்பான  கட்டண  விவரங்கள்  பயனிடாளர்களின் தொலை பேசிக்கு  நேரடியாக  அனுப்பும் சிறப்பு அம்சங்களை கொண்டதாக   இந்த செயலி உள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழை  தொடங்கிய நிலையில், பொது மக்கள் தங்களது தேவை புகார்களை தெரிவிக்க  அதிகாரிகளின்  கைபேசி  எண்கள் கொடுக்கபட்டுள்ளது. புகார்களை  உடனுக்குடன்  நிறைவேற்ற  வேண்டுமென  மின்துறை ஆதிகாரிகளுக்கு  மின்வாரியம்  அறியுரித்தியுள்ளது.

மழை காலம் என்பதால் அதிகாரிகள் தங்களது , செல்போனை எக்காரணம் கொண்டும் ஆப் செய்யா கூடாது என்று  அமைச்சர் செந்தில் பாலாஜி  உத்தரவு பிறப்பித்துள்ளார் .

சென்னை மின் வாரியத்தில்  உள்ள மின்னக நுகர்வோர் சேவை மையம் உள்ளது . இதில்  24 மணி நேர நுகர்வோர் சேவைகளை பூர்த்தி செய்ய  60  ஒப்பந்த  ஊழியர்கள்  மூன்று சிப்ட்களாக  பணியாற்றி வருகிறார்கள்.

பொது மக்கள் தங்களது   குறைகளை  தொலைபேசி மூலம் மின்னகத்துக்கு தெரிவிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய  நிலை உள்ளது .  தற்போது விரைவாக தொலைபேசி இணைப்பு கிடைத்திட கூடுதலாக  10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக  மின்வாரியம் தெரிவித்துள்ளது.