1) நிறுவனம்:
மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை (DSWO)
2) இடம்:
காஞ்சிபுரம்
3) பணிகள்:
Protection Officer
4) காலி பணியிடம்:
மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.
5) சம்பளம்:
Protection Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6) வயது வரம்பு:
Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 22 ஆகவும், அதிகபட்ச வயது 32 ஆகவும் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் BC/ MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டுகள் மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது
7) கல்வித்தகுதிகள்:
Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
8) தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான பணியாளர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
9) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
10) விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
பழைய டி ஆர் டி ஏ கட்டிடம்,
ஆட்சியர் வளாகம்,
காஞ்சிபுரம்-631501.
11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
07.01.2023