ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு!
பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.
கடந்த ஒரு மாத காலமாக இந்தியா சீனா நாடுகளுக்கிடையே போர் நடந்து கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த மாதம் இந்திய-சீன நாடுகளுக்கிடையே போர் மூண்டதால் இந்திய வீரர்களை சீன வீரர்கள் தாக்கி இந்திய வீரர்கள் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
அதனால் இந்திய அரசு சீன அரசுடன் பல்வேறு வணிக மற்றும் தொழில் சம்பந்தமாக அனைத்து சீன பொருட்கள் செயலிகள் என அனைத்தையும் முடக்கியது.
டிக் டாக், ஹலோ போன்ற செயலிகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சீனா தொடர்ந்து இந்தியாவிற்கு தொல்லை கொடுத்துவந்த கொண்டுதான் இருக்கிறது. எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சீனாவின் 118 மொபைல் செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.இது சீனாவின் பொருளாதாரத்தை சற்று பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளது மத்திய அரசு.
இன்று உலக இளைஞர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி மீது அதிக ஆர்வம் கொண்டு அந்த செயலியை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். 20 மில்லியனுக்கு மேற்பட்டோர் பப்ஜியை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீனாவுடனான ஏற்றுமதி இறக்குமதியை தடை விதித்துள்ளது.
மேலும் தனிநபரின் விவரங்கள் சீனா செயலிகளின் மூலம் திருடப்படுகின்றன என்பதாலும் ஏற்கனவே இந்த மாதிரியான தடையை விதித்துள்ளது மத்திய அரசு.
முடக்கப்பட்ட செயலிகள் பின்வருமாறு:
1. APUS Launcher Pro- Theme, Live Wallpapers, Smart
2. APUS Launcher -Theme, Call Show, Wallpaper, HideApps
3. APUS Security -Antivirus, Phone security, Cleaner
4. APUS Turbo Cleaner 2020- Junk Cleaner, Anti-Virus
5. APUS Flashlight-Free & Bright
6. Cut Cut – Cut Out & Photo Background Editor.
7. Dawn of Isles
8. Ludo World-Ludo Superstar
9. Chess Rush
10. PUBG MOBILE Nordic Map: Livik
11. PUBG MOBILE LITE
12. . Rise of Kingdoms: Lost Crusade
13. . Art of Conquest: Dark Horizon
14. . Dank Tanks
15. . Warpath
16. . Game of Sultans
17. Gallery Vault – Hide Pictures And Videos
18. . Smart AppLock (App Protect)
19.. Message Lock (SMS Lock)-Gallery Vault Developer Team
20. . Hide App-Hide Application Icon
21. . AppLock
22. . AppLock Lite
23. . Dual Space – Multiple Accounts & App Cloner
24. . ZAKZAK Pro – Live chat & video chat online
25. . ZAKZAK LIVE: live-streaming & video chat app
26. . Music – Mp3 Player
27. . Music Player – Audio Player & 10 Bands Equalizer
28. . HD Camera Selfie Beauty Camera
29. . Cleaner – Phone Booster
30. . Web Browser & Fast Explorer
31. . Video Player All Format for Android
32. . Photo Gallery HD & Editor
33. . Photo Gallery & Album
34. Music Player – Bass Booster – Free Download
இது போன்று மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.